’’தல’’...தோனியின் வித்தியாசமான புகைப்படம்...செம வைரல்

Webdunia
சனி, 13 மார்ச் 2021 (23:20 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவர் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து அதிரடி காட்டுவார் என ரசிகர்கள் நம்பி வருகிறார்கள்.

இந்த நம்பிக்கையை அவர் காப்பாற்றி வருகிறார். கடந்த ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி போராடித் தோற்றது. இந்நிலையில் இந்தப் 14 வது ஐபிஎல் தொடரில் சென்னை அணி சாதிக்க வேண்டித் தீவிரமாகப் பயிற்சி எடுத்துவருகிறார்கள்.

இந்நிலையில், இதுவரை பார்க்கத ஒரு வித்தியாசமான தோற்றத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தலாய் லாமா போன்றுள்ள இந்தப் புகைப்படம் வைரலாகிவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்