வங்கதேசம் ஏற்கனவே ஒரு போட்டியில் வென்று 2 புள்ளிகளுடன் உள்ளது என்பதும் ஜிம்பாப்வே அணி ஒரு போட்டியில் வென்று 3 புள்ளிகளுடன் உள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றால் இந்தியாவை பின்னுக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பெற்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.