அதில்,தனது குழந்தையை மனைவி கையில் வைத்திருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ள அவர், எல்லாவற்றினுடைய தொடக்கம் இது. அதிசயம்,நபிக்கை, நேர்மை, நிறைவான உலகம்! எங்கள் மகனது ரியொ ரெய்னாவிம்ன் தம்பி வருகைக்கு நாங்கள் பெருமைப்படுகிறோம். அவன் எல்லைக்கு அப்பாற்பட்டு, அமைதியும், புதுமையும், செழுமையும் எல்லோரது வாழ்க்கையிலும் கொண்டு வருவான் என தெரிவித்துள்ளார்.