இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், உலக நாடுகளும், மக்களும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள போதிலும் சென்னை மக்கள் மட்டும் வெயிலில் கொரோனா பரவாது என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர். நம்புவெதெல்லாம் நடப்பதில்லை என்று தெரிவித்துள்ளார்.