உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது அரை இறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வென்ற நிலையில் இன்று தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே இரண்டாவது அரையிறுதிப்போட்டி நடைபெறுகிறது.
இன்றைய போட்டியில் டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் அதில் தென்னாப்பிரிக்கா கேப்டன் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இதனை அடுத்து தென்னாபிரிக்க அணி பேட்ஸ்மேன்கள் இன்னும் சில நிமிடங்களில் களத்தில் இறங்க உள்ளனர்.
இந்த நிலையில் இரு அணிகளில் விளையாடும் 11 பேர்கள் கொண்ட வீரர்களின் பட்டியல் இதோ: