ரோஹித் சர்மா வாங்கிய லம்போர்கினி கார்: புகைப்படம் வைரல்

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (19:20 IST)
ரோஹித் சர்மா வாங்கிய லம்போர்கினி கார்: புகைப்படம் வைரல்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா விலை உயர்ந்த லம்போர்கினி காரை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்த காரின் விலை சுமார் இரண்டு கோடி என்றும் இந்த காரில் பல்வேறு நவீன வசதிகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
ரோகித் சர்மாவுடன் அவரது புதிய லம்போர்கினி கார் குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன
 
இந்தியாவில் வெகு சிலரிடம் மட்டுமே இருக்கும் லம்போர்கினி  கார் தற்போது ரோகித் சர்மாவும் வாங்கியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்