பால் டேம்பரிங் செய்தாரா ஓய்லி ராபின்சன்… இணையத்தில் வைரலான புகைப்படம்!

Webdunia
திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (10:06 IST)
நேற்றைய போட்டியின் போது இங்கிலாந்து வீரர் ஓய்லி ராபின்சன் பந்தை சேதப்படுத்தியதாக புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் முக்கியமானக் கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று நான்காவது நாள் ஆட்டத்தின் போது இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பந்தை சேதப்படுத்தும் விதமாக காலில் வைத்து மிதித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து இந்திய வீரர்கள் சேவாக் உள்ளிட்டவர்கள் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். ராபின்சன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்