டாஸ் வென்ற நமீபியா எடுத்த அதிரடி முடிவு

Webdunia
வெள்ளி, 5 நவம்பர் 2021 (16:48 IST)
டாஸ் வென்ற நமீபியா எடுத்த அதிரடி முடி
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று 36வது போட்டியாக நமீபியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய போட்டிகள் நமீபியா டாஸ் வென்றதை அடுத்து முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து நியூசிலாந்து அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது
 
இதனை  அடுத்து இன்றைய போட்டியில் நமீபியா அணி வென்று நியூசிலாந்து அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்