24 ரன்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்த நமீபியா!

Webdunia
புதன், 27 அக்டோபர் 2021 (20:25 IST)
24 ரன்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்த நமீபியா!
உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று நமீபியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே
 
இந்த போட்டியில் நமிபியா டாஸ் வென்றதை அடுத்து பந்துவீச்சை தேர்வு செய்தது ஸ்காட்லாந்து அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நமிபியா அணியின் அபார பந்து வீச்சு காரணமாக ஸ்காட்லாந்து அணி ரன் எடுக்க திணறி வருகிறது என்பதும் அந்த அணியின் 4 விக்கெட்டுகள் வெறும் 24 ரன்களுக்கு விக்கெட்டுகள் விழுந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. நான்கு பேர்களில் 3 பேட்ஸ்மேன்கள் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது நமிபியா அணியின் ரூபன் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்