ஐசிசி தரவரிசை… முதலிடத்தைப் பிடித்த ஆஸியின் லபுஷான்!

Webdunia
வியாழன், 23 டிசம்பர் 2021 (09:30 IST)
டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் ஆஸி பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஷான் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை சில நாட்களுக்கு முன்னர் வெளியான நிலையில் அதில் முதல் முறையாக ஆஸி அணியின் வீரர் மார்னஸ் லபுஷான் 912 புள்ளிகளோடு முதல் இடத்தை பிடித்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 897 புள்ளிகளோடு இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

முதல் பத்து இடங்களில் ரோஹித் ஷர்மா 5 ஆவது இடத்திலும் விராட் கோலி 7 ஆவது இடத்திலும் இருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்