சர்வதேச தடகள போட்டி: இந்திய வீராங்கனைக்கு தங்கப்பதக்கம்

Webdunia
புதன், 11 மே 2022 (17:10 IST)
சர்வதேச தடகள போட்டி: இந்திய வீராங்கனைக்கு தங்கப்பதக்கம்
சர்வதேச தடகள போட்டியில் இந்தியாவின் இந்திய வீராங்கனை ஜோதி தங்கப்பதக்கம் வென்றுள்ளார் 
 
சர்வதேச தடகள போட்டி கடந்த சில நாள்களாக சைப்ரஸில்  நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த வீராங்கனை ஜோதி 100 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் தங்கம் வென்றார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 
இந்தியாவை சேர்ந்த வீராங்கனை ஜோதி பந்தய தூரத்தை 13.23 வினாடிகளில் கடந்து சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்