கடந்த 1980ல் இருந்து இந்தியா ஒலிம்பிக்கில் பெற்ற பதக்கங்கள் எத்தனை?

Webdunia
ஞாயிறு, 1 ஆகஸ்ட் 2021 (16:57 IST)
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இதுவரை இந்தியா ஒரே ஒரு வெள்ளிப் பதக்கம் மட்டுமே பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இதற்கு முன்னர் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா பெற்ற பதக்கங்கள் எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்ப்போம்
 
1980 - 1 தங்கம்
 
1984, 1988 மற்றும் 1992 - பதக்கங்கள் இல்லை
 
1996 - 1 வெண்கலம்
 
2000 - 1 வெண்கலம்
 
2004 - 1 வெள்ளி
 
2008 - 1 தங்கம் மற்றும் 2 வெண்கலம்
 
2012 - 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலம்
 
2016 - 1 வெள்ளி மற்றும் 1 வெண்கலம்
 
2020 - இதுவரை ஒரு வெள்ளி
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்