முதல் இடத்தில் சீனா உள்ளது என்பதும் அந்நாடு 21 தங்கம், 13 வெள்ளி மற்றும் 12 வெண்கலம் என மொத்தம் 46 பதக்கங்களை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதனை அடுத்து ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன
ஆர்.ஓ.சி, ஆஸ்திரேலியா, பிரிட்டன், தென்கொரியா, பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது இந்தியா மேலும் சில பதக்கங்களை பெற்று பதக்கப் பட்டியலில் முன்னேறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்