டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸின் ஆட்டக்காரரான சந்தர்பால் ஹேம்ராஜ் ஷமி ஓவரில் ஆட்டம் இழந்தார். 5.3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 26 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது வெஸ்ட் இண்டீஸ் அணி.