இந்நிலையில் சீனா உள்துறை அமைச்சர் ஜோகெஸிவரும் 22ஆம் தேதி டில்லி வருவதாக தகவல் வந்துள்ளது. அதாவது நம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் சீன அமைச்சர் பேச்சு நடத்த இருப்பதாகவும் அப்போது இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற தேவையான ஒப்பந்தங்களில் கையெழுத்திடப் போவதாகவும் கூறப்படுகிறது.