✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
FIFA உலகக் கோப்பை : அரையிறுதிக்கு முன்னேறிய அர்ஜென்டினா
Webdunia
சனி, 10 டிசம்பர் 2022 (17:05 IST)
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் காலிறுதி ஆட்டம் நடந்து வந்த நிலையில் நெதர்லாந்தை வீழ்த்தி அர்ஜென்டினா அரையிறுதிக்கு முன்னேறியது.
கத்தார் நாட்டில் உலகக் கோப்பை தொடர் நடந்து வரும் நிலையில், தற்போது, காலிறுதிச் சுற்று நடந்து வருகிறது.
நேற்றைய காலிறுதிப் போட்டியில், அர்ஜென்டினா- நெதர்லாந்து அணிகள் மோதின.
35 வது நிமிடத்தில்.மெஸ்ஸி அழகான பாஸ் கொடுக்க மொலினா அதை கோலாக மாற்றினார்.
அடுத்து, 70 வது நிமிடத்தில், அர்ஜென்டினாவின் மெஸ்ஸி இரண்டாவது கோல் அடித்தார்.
பதிலடியாக நெதர்லாந்து அணியினரும் 2 கோல்கள் அடித்தனர்.
எனவே,கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதில், 4-3 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி சூப்பர் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
Edited By Sinoj
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
FIFA உலகக் கோப்பை : இன்று நள்ளிரவு அர்ஜென்டினா- நெதர்லாந்து அணிகள் மோதல்!
FIFA உலகக் கோப்பை : நாளை காலிறுதி ஆட்டம் தொடக்கம்
FIFA உலகக் கோப்பை 2022: யார் யாருடன் மோதுவார்கள்?
FIFA உலகக் கோப்பை : அமெரிக்காவை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றி
FIFA உலகக் கோப்பை : செர்பியாவை வீழ்த்தி சுவிட்சர்லாந்து வெற்றி
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?
கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!
வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!
வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!
சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!
அடுத்த கட்டுரையில்
ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்த விராட் கோலி!