இந்நிலையில் இப்போது அணி நிர்வாகம் மாறியுள்ளதால் மீண்டும் தன்னை டி 20 போட்டிகளில் கலந்துகொள்ளும் அணியில் பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். விரைவில் ஆஸ்திரேலியாவில் டி 20 உலகக்கோப்பை தொடர் நடக்க உள்ளதால் அவரின் வரவு அணிக்குக் கூடுதல் பலத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.