இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட புதிய உடல்தகுதி தேர்வு!

Webdunia
சனி, 23 ஜனவரி 2021 (10:03 IST)
இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களின் உடல்தகுதி தேர்வு முறையில் சில புதிய முறைகளை உட்புகுத்தியுள்ளது.

பிசிசிஐ கொண்டுவந்துள்ள யோ யோ டெஸ்ட் மூலம் வீரர்களின் உடல்தகுதி தேர்வுகள் நடைபெற்றன. இது மூத்த வீரர்களை வடிகட்டும் முறை என விமர்சிக்கப்பட்டது. இதன் மூலம் யுவ்ராஜ் சிங் உள்ளிட்ட வீரர்கள் வாய்ப்பு மறுக்கப்பட்டனர்.

இந்நிலையில் இப்போது சில புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 2 கிலோ மீட்டர் டைம் டிரையல் மூலம் உடல்தகுதியை சோதிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்