ஆஸ்திரேலியா அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது.
ஆஸ்திரேலியா ஒரு நாள் மற்றும் டி 20 அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 3 ஒருநாள் மற்றும் 5 டி 20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்காக ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸி அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சென்றுள்ளது.