டெல்லி அணிக்கு 155 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா!

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2021 (21:41 IST)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 25வது போட்டியில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன 
 
இந்த போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்றதை அடுத்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
டெல்லி அணியின் ரசல் 45 ரன்களும், சுப்மன் கில் 43 ரன்களும், எடுத்துள்ளனர். டெல்லி அணியை சேர்ந்த அக்சர் பட்டேல், லலித் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர். இந்தநிலையில் 155 என்ற இலக்கை நோக்கிய டெல்லி அணி இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங் செய்ய உள்ளது 
டெல்லி அணியில் தவான், பிரித்வ் ஷா, என்ற சூப்பர் ஓபன் அவர்களும் அதன்பின் ஸ்மித், ரிஷப் பண்ட், ஆகிய அதிரடி பேட்ஸ்மேன்களில் உள்ளதால் இந்த எளிய இலக்கை எளிதில் எட்டிவிடும் என்று கணிக்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்