சித்தர்கள் கூற்றுப்படி குழந்தை அழுது கொண்டே வெளிவர காரணம் என்ன?

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2017 (15:26 IST)
சித்தர்கள் கருவில் இருக்கும் குழந்தை, கருவரையில் இருக்கும்  31/2 லிட்டர் தண்ணீரை மும்மூர்த்திகள் கங்கை என்று விளிக்கிறார்கள்.



கருவறையில் இருந்து வெளிவருவதற்கு முன் சிசு தனது இருக்கரங்களையும் தனது நாசிக்கு நேராக வைத்து இறைவா! நீயே கதி! என்று கருவறையில் தியானித்து கொண்டு இருக்கிறேன். நீ எனக்கு என்ன வரம் கொடுக்கப்போகிறாய்!" என்று கேட்குமாம்.
 
இதற்கு இறைவன் பிறந்த பயனை சொல்லி உலகை எட்டி பார்பதற்க்கு முன் இந்த உலகத்தின் பிரணவம் எனப்படும் விநாயகருக்கு உரிய மந்திரத்தை சொல்லிக்கொண்டே செல்” என்று கட்டளை இடுவாராம். இதனால் தான் பிறந்த குழந்தை  உஅ உஅ என்று அழுது கொண்டே வெளிவரும். இப்படி அழுது கொண்டே வரும் குழந்தைக்கு ஆயுள் ஆரோக்கியம்  தீர்காயுஸாம். அழாத குழந்தைகளை பெரியவர்கள் உகரம் சொல்ல கிள்ளி விடுவர்.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்