கோடையில் சுற்றுலாவுக்கு ஏற்ற இடம் ஏற்காடு!

Webdunia
வியாழன், 13 ஏப்ரல் 2023 (22:06 IST)
தமிழ்நாட்டிலுள்ள சிறந்த சுற்றுலாத்தளமான ஏற்காடு உள்ளது,. ஏற்காடு செல்ல ஏற்ற காலம் அக்டோபர் முதன் ஜூன் வரை என்று கூறினாலும், ஆண்டு முழுவதும் இன்று அமைதியாக மற்றும் குளிர்பாங்களான சீதோஷ்ன நிலை உள்ளதால் மக்களை ஈர்த்து வருகிறது.

ஏற்காடு ஏரி முக்கியமான பகுதியாகும், அதேபோல், ஏரியில் மிதக்கும் ரீரூர்ர்ரு உள்ளது. இந்த ஏரியில் மக்கள் படகு சவாரி செய்யலாம்.அதேபோல், 32 கிமீ லூப் டிரைவ் செய்வது சுற்றுலாப் பயணிகள் விருப்பத்திற்குரியதாகும்.

ஏற்காட்டின் கிழக்குப் பகுதில் உள்ள பகோடா பாயிண்ட்  பிரசித்து பெற்றதாகும். தாவரவியல் பூங்காவில் உள்ள ஆர்கிட் தோட்டம், அண்ணா பூங்கா,  கிள்ளியூர் அருவி, பெண்களின் இருக்கை, ஷெவராய் மலைகள், ஷெவராய் கோவில், மான் பூங்கா, கொட்டச் சேடு தேக்குமரக்காடு,  ரோஜா தோட்டம் மற்றும்   பட்டுப்பண்ணை, ஸ்ரீசக்ர மகாமேரு கோயில்,

மேலும், ஏற்காட்டில் 12 ஆண்டிற்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர் இருப்பது சிறப்பம்சமாகும்.

இங்கு தங்கும் விடுதிகளும், சாலை வசதிகளும், ரயில் வசதியும் உள்ளதால், உங்கள் கோடை காலத்தை இங்கு சுற்றுலாச் செல்ல வாழ்த்துகள்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்