மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Webdunia
வியாழன், 18 ஜூலை 2019 (13:10 IST)
கனமழை பெய்ய இருப்பதால் இன்னும் இரண்டு நாட்களுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீனவர்களை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

பருவமழை இந்தியாவில் பெருமளவில் பெய்ய தொடங்கியுள்ளது. சீனா, நேபாளம், உத்திரபிரதேசம் பகுதிகளில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆடி மாதம் தொடங்கியதை அடுத்து தமிழகத்திலும் மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது. கடலில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் மீனவர்கள் இரண்டு நாட்களுக்கு கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாமென வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்