இலவச சிலிண்டரில் பிரியாணி…டிவி பார்க்கலாம் – நடிகை நமீதா

Webdunia
வியாழன், 1 ஏப்ரல் 2021 (22:53 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டன,.
இன்னும் சில நாட்களே இருப்பதால் அனைத்துக் கட்சிகள் தீவிரளமாஅ போஸ்டர்களும் விளம்பரங்களும் பிரசாரமும்  செய்து வருகின்றனர்.கடைசி 2 நாட்கள் 21 மணி நேரம்கூடுதலாக பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

இன்று பாஜக சார்பில் பூண்டி வெங்கடேசனை ஆதரித்து நடிகை நமீதா பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது: இலவச சிலிண்டரில் பிரியாணி செய்து சாப்பிடலாம்.. அதேபோல் கேபிள் டிவி இணைப்பில் டிவி பார்க்கலாம் எனத் தெரிவித்தார்.

நேற்று தனது கணவருடன் நமீதா பிரசாரம் செய்த போது வேட்பாளர் இல்லாததால் கடியினரிடையே வாக்குவாதம் முற்றி சென்னையே போகலாம் என இருவரும் கூறியது குறிப்பிடத்தகக்து.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்