2023ஆம் ஆண்டுக்கான நேர்காணல் முடிவுகள் இன்று வெளியாகின. இதில், 1016 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் முதல் இடத்தை ஆதித்யா ஸ்ரீவத்சவா என்னும் தேர்வர் பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தை அனிமேஷ் பிரதான் என்பவரும், மூன்றாம் இடத்தை டொனுரு அனன்யா ரெட்டி என்னும் மாணவியும் பெற்றுள்ளனர்.