அந்த வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்தில் 2 நாள் பிரச்சார பயணம் செய்யவுள்ளார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் மதுரை வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, மதுரையில் பிரச்சாரம் செய்த பின்னர் நாளை குமரியில் ரோடு ஷோ மூலம் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து அமித்ஷா பிரச்சாரம் செய்யவுள்ளார். அதையடுத்து திருவாரூரிலும் தென்காசியில் வேட்பாளர்களை ஆதரித்து அமித்ஷா பிரச்சாரம் செய்கிறார்