இன்று எத்தனை மாவட்டங்களுக்கு பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை?

Webdunia
சனி, 27 நவம்பர் 2021 (07:13 IST)
இதன் காரணமாக கடந்த சில வாரங்களாகவே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நேற்று 27 மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்றும் பல மாவட்டங்களுக்கு பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்
 
இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் பின்வருமாறு: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் 
 
திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அம்மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்