திருமா வளவனின் அக்கா மறைவு – அரசியல் தலைவர்கள் இரங்கல்!

Webdunia
வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (09:52 IST)
விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல் திருமா வளவனின் அக்கா பானுமதி இயற்கை எய்தியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனுக்கு பானுமதி என்ற அக்கா உள்ளார். அவர் வட மாவட்டத்தில் உள்ள திருமாந்துறை எனும் ஊரில் வாழ்ந்து வந்தார். அவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட அவர் பலனில்லாமல் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து அவரின் தம்பியான திருமா வளவனுக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்