உலகில் நீளமான கால்களைக் கொண்ட பெண் … உலக சாதனை !

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2020 (21:23 IST)
உலகில் நாள்தோறும் எத்தனையோ மக்கள் விதவிதமாக சாதனைகளைப் படைத்துச் சரித்திரம் படைத்து வருகின்றனர்.

அவர்களின் சாதனைகள் மற்றவர்களுக்கு ஒரு  முன்னுதாரணமாகவும், உத்வேகம் அளிப்பதாகவும் உள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணம் சிடார் பார்க்கில் வசிக்கும் இளம்பெண்  ஒருவர் இடதுகால் 135.6 செமீ,வலது கால் 134.03 செமீ கொண்டுள்ளதால் உலகில் நீளமான கால்கள் கொண்ட பெண் என்ற சாதனையைப் படைக்கவுள்ளார்.

இவர் மிகவும் உயரமாக இருப்பதால் எல்லோரும் அண்ணாந்து இவரைப் பார்க்கிறார்கள்.
இவர் விரையில் மாடலிங் உலகில் நுழைந்து கின்னஸ் சாதனைப் படைக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்