ஏமாற்றிய முதல் காதலனை அடிக்க இரண்டாவது காதலனை ஏவிய பெண் !

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (16:03 IST)
இன்ஸ்டாகிராமில் இரண்டு காதலர்களை வீழ்த்திய பெண் ஒருவர் தன்   நகையைப் பறித்த ஒரு காதலனை இன்னொருவரை விட்டு அடித்தவைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் ஒரு பெண் இரண்டு இளைஞர்களை காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.

கன்னியாகுமரியில், தன்னை முதலில் காதலித்து வந்தவர் தன்னிடம் இருந்த தங்க நகைகளைப் பெற்றுக்கொண்டு தண்னி காட்டி வந்துள்ளார்.

தன்னை ஏமாற்றி வருவதை அறிந்த  பெண், இரண்டாவது காதலனை ஏவி மதல் காதலனை அடிக்கவிட்டு, முதல் காதலனை அடிக்கவைத்துள்ளார்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்