இளம்பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய காவலர்

Webdunia
திங்கள், 7 பிப்ரவரி 2022 (19:07 IST)
சென்னையில் தாம்பரத்தில் கணவரைப் பிரிந்து  கைக்குழந்தையுடன் வசித்து வந்த இளம்பெண்ணை காவலர் ஒருவர் காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றியுள்ளார் .

சென்னை தாம்பரத்தில் கணவரைப் பிரிந்து 6 மாதக் கைக் குழந்தையுடன் வசித்து வந்த ஷோபனா என்ற பெண்ணிடம் முக நூல மூலம் பழகிய காவலர் விக்னேஷ்வர்  காதலித்து ஏமாற்றியுள்ளார்.

பின்னர், ஷோபனாவை திருமணம் செய்ய விக்னேஷ்வர் மறுத்துள்ளதாகத் தெரிகிறது.இதனால் அனைத்து மகளிர் காவல் நிலையத்ஹ்டில் புகார் அளித்துள்ளார் ஷோபனா. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்