பின்னர் நீதிமன்றத்தில் இருந்த போலீசார் செங்கம் போலீசாருக்கு தகவல் அளித்தனர் இதன் பின்னர் விரைந்து வந்த செங்கம் போலீசார் தினகரனை தர என இழுத்துச் சென்றனர் நீதிமன்றத்தில் உள்ளே இருந்த போலீசாருக்கு சவால் விட்டு ரகளையில் ஈடுபட்ட தினகரன் செங்கம் போலீசாரை கண்டு பொட்டி பாம்பாக அடங்கி வாய் பேசாமல் அமைதியாக அவர்களுடன் காவல் நிலையத்திற்கு சென்றார