இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுற்றுச்சுவரில் இருந்து 115 மீட்டருக்கு அப்பால் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுமா என்ற கேள்விக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் பதில் அளித்துள்ளது.