ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபர் குணமடைந்தார்!

Webdunia
வியாழன், 23 டிசம்பர் 2021 (19:27 IST)
ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு   சிகிச்சை பெற்று  வந்த  3 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர்.

கடந்தாண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக ன நாடுகளுக்கு கொரோனா தொற்றுப் பரவியது இதைத் தடுக்க  உலக சுகாதார அமைப்பு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

இ ந் நிலையில் இ ந்தியாவில் 100 க்கும் மேற்பட்ட   நபர்கள் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள  நிலையில் தமிழகத்தில் 34 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி உள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில், ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு  சென்னை கிங்க்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வந்த  3 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். அவர்களுக்கு பழக்கூடை கொடுத்து அனுப்பி வைத்தா அமைச்சர் மா. சுப்பிரமணியன்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்