போர்ச்சுக்கள் நாட்டில் உள்ள செதுபால் என்ற இடத்தில், ஒரு மருத்துவமனையில், கடந்த 7 ஆம் தேதி பெண் ஒருவருக்கு பிரவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.
அதாவது, அவரது மண்டையோட்டின் ஒரு பகுதிகூட வளர்ச்சியடையாத நிலையில், பெண்ணுக்கு பிரசவம் நடைபெற்றுள்ளது. குறிப்பாக, பெண்ணுக்கு மருத்துவர் 3 முறை வயிற்றில் ஸ்கேன் செய்து பார்த்தும் குழந்தை வளர்ச்சி அடையாததைக் கண்டுபிடிக்கவில்லை.
ஏற்கனவே கர்ப்ப காலத்தில் ஆறாவது மாதத்தில் பெண்ணுக்கு வயிற்றில் ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. அந்த சமயத்தில் கூட குழந்தை குறை பிரசவத்தில், பிறக்குமா என சந்தேகம் எழுப்பட்ட நிலையில் அதுபோல் நடக்காது என மருத்துவர் கூறியுள்ளதாகத் தெரிகிறது.