மீண்டு வருவேன்... மீண்டும் வருவேன்...: தி சென்னை சில்க்ஸ்!!

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2017 (15:07 IST)
சென்னை தி.நகர் சென்னை சில்க்ஸ் மற்றும் குமரன் தங்க மாளிகை தீயினால் பாதிக்கப்பட்டு அந்த கட்டிடம் முழுவதுமே சிதிலமடைந்தது.


 
 
இந்த நிகழ்வு அனைவரின் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கட்டிடம் முழுமையாக இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்ட நிலையில் மீண்டும் புதிய கட்டிடம் கட்டப்படுவதற்கான ஆதாரமாக புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.


 

 
புதுப்பொலிவுடன் அதே இடத்தில் சென்னை சில்க்ஸ் கட்டிடம் கட்டப்படும் என்று அதன் நிர்வாக இயக்குனர் மாணிக்கம் ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்