சென்னை வானிலை ஆய்வு மையமும் தமிழக பகுதியில் பகுதிகளில் காற்றின் திசை மாறுபடும் என்றும் இதனால் இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. எனவே கோடை வெயிலின் தாக்கம் குறைந்து மழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.