தமிழ்நாடு குழந்தை இறப்பு விகிதம்(IMR) குறைத்து முன்னேற்றம் அடைந்துள்ளது.
தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில் மக்களுக்குத் தேவையான பல்வேறு அறிவிப்புகள், திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு குழந்தை இறப்பு விகிதம்(IMR) குறைத்து முன்னேற்றம் அடைந்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு குழந்தை இறப்பு விகிதம் (Infant Mortality Rate) 13 ஆக இருந்த நிலையில், கடந்தாண்டு 8.2 ஆக குறைந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.