இந்த நிலையில் தமிழகத்திலும் கவர்னர் மற்றும் முதல்வர் இடையே அடிக்கடி மோதல் வந்து கொண்டிருக்கும் நிலையில் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி தமிழ்நாடு சட்டசபை கூட உள்ளது. ஆளுநர் உரையுடன் பிப்ரவரி 12ஆம் தேதி தமிழ்நாடு சட்டசபையில் தொடர் கூட இருக்கும் நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம் செய்யவுள்ளார்.