பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் ஆளுநர் பதவி என்பது நியமன பதவி என்பதை உணர்ந்து அரசியலமைப்பு சட்டத்தை மீறி செயல்பட கூடாது என்று கண்டனம் தெரிவித்து இருந்ததுஎன்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பன்வாரிலால் புரோகித் தமிழக ஆளுநராக இருந்தவர் என்பது தெரிந்தது