கச்சத்தீவை மீட்பதுதான் முதல் குறிக்கோள்; முதல்வர் ஸ்டாலின்

புதன், 13 ஏப்ரல் 2022 (13:07 IST)
கச்சத்தீவை மீட்பது தான் தமிழ்நாடு அரசின் முதல் குறிக்கோள் என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். 
 
கச்சத்தீவை மீட்பது தமிழக அரசின் முதன்மையான குறிக்கோளாக உள்ளது என்றும் தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை அரசு கைது செய்தது நீண்டகாலமாக சிறையில் அடைப்பது கவலையை ஏற்படுத்தி உள்ளது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் 
 
கச்சத்தீவை மீட்பது தமிழக முதல்வர் மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் விரைவில் கச்சத்தீவு இந்தியாவுடன் இணையும் என்றும் கூறப்பட்டு வருகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்