திமுக தோல்விக்கு கருணாநிதியே காரணம்: சுப்ரமணியன்சுவாமி

Webdunia
செவ்வாய், 24 மே 2016 (11:38 IST)
திமுக தோல்விக்கு கருணாநிதியே காரணம் என்று சுப்பிரமணியன்சுவாமி தெரிவித்தார்.


 

நடந்துமுடிந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 89 இடங்களில் வெற்றி பெற்றது. கருத்துகணிப்புகள் சிலவற்றில் திமுக ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்ட நிலையில் அக்கட்சி எதிக்கட்சி வரிசையிலேயே அமர்கிறது. இந்நிலையில் திமுக கூட்டணி தோல்விக்கு காரணம் கருணாநிதிதான் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவித்திருந்தால் திமுக நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும் என்று அவர் தெரிவித்தார்.


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்