சேலம் 8 வழிச்சாலை குறித்த அமைச்சரின் பேச்சுக்கு ஸ்டாலின் கண்டனம் !

Webdunia
சனி, 6 ஜூன் 2020 (23:49 IST)
சேலம் 8 வழிச்சாலை பணிகள் நடைபெறும் என்ற தமிழக அமைச்சரின் கருத்துக்கு எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின்   கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

சேலம் மாவட்டத்தில்  8 வழிச்சாலை அமைப்படுவதாக அரசு கூறியிருந்த நிலையில் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலைய்ல்  இதுகுறித்து தமிழகழ் அமைச்சர் கருத்து தெரிவிப்பதா எனக் கேள்வி எழுப்பி தனது கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்