பள்ளி மாணவர் தற்கொலை…

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (20:00 IST)
உசிலம்பட்டி  அருகே பள்ளி மாணவன் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம்  உசிலம்பட்டி அருகே மேக்கிலார்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்தவர் பள்ளி மாணகர் ஜெகதீஸ்.  இவர் அங்குள்ள அரசு கள்ளார்  உயர் நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வந்த  ஜெகதீஸ் வீட்டின் டகதலவை பூட்டிவிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்