கடலூரில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

Webdunia
வியாழன், 11 நவம்பர் 2021 (20:14 IST)
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்