இதுகுறித்து தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளதாவது:
வெளிச்சந்தைகளில் தக்காளில் விலை ஒரு கிலோ ரூ.120 வரை விற்கப்படும் நிலையில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.75 முதல் ரு.85 வரை விற்பனை ஆகிறதாகவும் நாளை முதல் அனைத்து மாவட்டங்களில் உள்ள பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.