✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
தமிழகத்தில் மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு
Webdunia
சனி, 23 அக்டோபர் 2021 (20:03 IST)
தமிழக முதல்வர் ஸ்டாலின் சில முக்கிய அறிவிப்புகள் வெளியிட்டுள்ளார்.
கடந்தாண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்குப் பரவிய கொரோனா தொற்றின் முதல் அலை முடிந்து தற்போது 2 வது வேகமாகப் பரவி வருகிறது.
இந்நிலையில் கொரொனா இரண்டாம் அலை இன்னும் முடிவடையாத நிலையில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் அமலில் உள்ளது.
இந்நிலையில் தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் சில முக்கிய அறிவிப்புகள் வெளியிட்டுள்ளார். அதில்தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதில்.உணவகங்கள், பேக்கரிகளுக்கு இரவு 11 மணிவரை செயல்படலாம் என உத்தரவு இன்று முதல் நீக்கப்படுகிறது.
மதுபானக்கூடங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது., 1 முதல் 8 வரையிலான வகுப்புகள் நவம்பர் முதல் சுழற்சிமுறையில் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
நீச்சல் குளங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. சினிமா படப்பிடிப்புகள் கொரொனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
தியேட்டர்கள் திறக்கத் தடை - தமிழக அரசு அறிவிப்பு
தமிழக முதல்வர் ஸ்டாலின் எடுத்த முடிவுக்கு விஜயகாந்த் பாராட்டு!
இணைந்த இதயங்களே! மதுரையை கலக்கும் அழகிரி அண்ணன் - ஸ்டாலின் தம்பி போஸ்டர்கள்!!
தமிழகத்தில் 100% இருக்கைகளுடன் தியேட்டர்களுக்கு அனுமதி
பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு10% போனஸ்- முதல்வர் ஸ்டாலின்
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!
அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!
ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!
போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் 100% இருக்கைகளுடன் தியேட்டர்களுக்கு அனுமதி