உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி நிலவரம்

Webdunia
ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2016 (00:03 IST)
உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி நிலவரம் குறித்து உள்ளாட்சித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 
அதன்படி, நடப்பாண்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற உள்ள தேர்தலில் பெண்களுக்கான உயர்த்தப்பட்ட 50 விழுக்காடு இட ஒதுக்கீடு விவரம் வருமாறு:
 
மாவட்ட ஊராட்சித் தலைவர் மொத்தம் இடம் 31. இதில் பெண்கள் (பொது) 11. ஆதிதிரவிடர் 7.
 
ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் 385. பெண்கள் (பொது) 140, ஆதிதிராவிடர் 87, பழங்குடியினர் 4.
 
மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் 665 பெண்கள். (பொது) 228, ஆதிதிராவிடர் 154, பழங்குடியினர் 8.
 
ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் 6,476 . பெண்கள் (பொது) 2,286, ஆதிதிராவிடர் 1,526, பழங்குடியினர் 64.
 
கிராம ஊராட்சி தலைவர்கள் 12,524 பெண்கள் (பொது) 4,289, ஆதிதிராவிடர் 3,136, பழங்குடியினர் 156.
 
கிராம ஊராட்சிகள் வார்டுகள் 99,333. பெண்கள் (பொது) 33,121, ஆதிதிராவிடர் 25,360, பழங்குடியினர் 1,039.
அடுத்த கட்டுரையில்