கடலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.
அதேபோல் ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் லேசான மழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது