ஊக்கத்தொகை பெறும் மாணவிகளின் பட்டியல் வெளியீடு

வியாழன், 23 ஜூன் 2022 (17:07 IST)
தமிழகத்தில் உயர்கல்விக்கான ஊக்கத்தொகை பெறும் மாணவிகளின் பட்டியலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதன் பட்டியலின்படி, தமிழகத்தில் மொத்தம் 2.70  அட்சம் மாணவிகள் மாதம் தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை பெறத்தகுதி பெற்றுள்ளனர்.  இந்த மாணவிகள் குறித்த விவரங்களை  http://students.tn,ht , http://schools.gov.in ஆகிய இணையதள முகவரியில் காணலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்